சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் ஒரு நடிகர். ஆனால், இவரின் கடைசி 10 படங்கள் எடுத்தால் அதில் ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சமீபத்தில் வந்த வேட்டையன் படம் தயாரிப்பாளருக்கு லாபம் என்றாலும் எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை.இந்த நிலையில் இலங்கையில் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூலை சிவகார்த்திகேயன் நடிப்பில் (31) வெளியான அமரன் படம் முறியடித்துள்ளது.இதை பார்த்த அனைத்து ரசிகர்களும் நம்ம சூப்பர் ஸ்டாருக்கு இந்த நிலைமையா என்று ஷாக் ஆகியுள்ளனர்.